காலாவதியான விரதங்கள்
அமாவாசை விரதத்துக்கு ,
காகத்துக்கு வைத்த சாதம்,
அப்படியே இருப்பதைப்
பார்த்து ,
குழம்பிப்போன குடும்பத்தலைவிக்கு
தெரியாது ...
அது
ஹோட்டல் சாம்பாரில்
இருந்த கரப்பான் பூச்சியைப்
பார்த்துவிட்டு ,
அடுத்த மாடியில் வாந்தி
எடுத்தது !