மௌனம்

உன்னுடன் பேசாத எந்தன் -
மௌனங்கள் எல்லாம்
-நீ இல்லாத போது
உன்னை பற்றி மட்டுமே
பேசுகின்றன

எழுதியவர் : yuvapriyaraani (22-Nov-13, 4:19 pm)
Tanglish : mounam
பார்வை : 128

மேலே