தாய் மனசு

நுண்ணுயிர்களை நுணுக்கமாக
படைத்த இறைவன்
என் பிள்ளையை பிழையாக
படைத்துவிட்டானே
வலி தாங்குமா பெற்ற
தாயின் மனசு!!!!!!

எழுதியவர் : kalaiselvi (22-Nov-13, 8:56 pm)
Tanglish : thaay manasu
பார்வை : 161

மேலே