உன்னை நினைத்து

காதலே...
நான் உன்னை நிணைத்து அழப்போவதில்லை...
கண்ணீரோடு என் காதலும் கறைந்து விடக்கூடாது...
உன்னை நிணைத்து கொண்டே வாழும் வலி கூட சுகமே...

எழுதியவர் : dharma .R (22-Nov-13, 9:11 pm)
Tanglish : unnai ninaiththu
பார்வை : 514

மேலே