படத்துக்கேற்ற கவிதை 03

காதல் ஒரு கண்ணாடி
கூஜாதான்
பார்ப்பதற்கு அழகு
உடைந்து விட்டால்
ஒட்ட முடியாது

எழுதியவர் : கே இனியவன் (21-Nov-13, 5:32 pm)
பார்வை : 190

சிறந்த கவிதைகள்

மேலே