படத்துக்கேற்ற கவிதை

என் இதயமும்
மெழுகு திரியும்
ஒன்றுதான் - தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது -நான்
எனக்காக வாழாமல்
உனக்காக உருகுகிறேன்
அது எண்ணையால்
எரிகிறது
நான் எண்ணத்தால்
எரிகிறேன் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Nov-13, 5:13 pm)
பார்வை : 137

மேலே