அந்தக்காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
இருட்டறை - அது அந்தக்காலம்
நடைப்பயணம் - அது அந்தக்காலம்
விறகடுப்பு - அது அந்தக்காலம்
மண்பானை - அது அந்தக்காலம்
தந்தி - அது அந்தக்காலம்
கர்பிணிப்பெண்ணுக்கும்
கைக்குழந்தை தாய்மார்க்கும்
பேருந்தில்
இடமளிப்பதும்
அந்தக்காலமாக !!
மனிதாபிமானம்
மறைகின்றது
வரும்காலங்களில்
மனிதாபிமானமும்
அந்தக்காலமாகிவிடுமோ
என்ற அச்சம்
நெஞ்சில் துளிர்க்கின்றது !!!