உறவுக்காரி

நெடுகெங்கும் உன் நினைவில்
நெகிழ்வோடு செல்கிறேன் ....
கடுகளவில் தூக்கத்திலும்
கண்ணுக்குள் நுழைந்தவளே .....
மண்ணுக்கும் மலருக்கும் உறவுக்காரி
என் கண்ணுக்கும் வயசுக்கும் துடுப்புக்காரி ..
ஒரு கயிறால் கட்டி இழுத்தவளே
அதில் கைதியென ஆக்கி அடைத்தவளே ...
காற்றாய் ஓடுது என் மனசு
உன்னிடம் காதலை சொல்ல வெடிக்கிறது ...!!!