ஹைக்கூ

காகிதத் தயாரிப்பு
நூலால் இயக்கினேன்
பறந்தது பட்டம்!

எழுதியவர் : வேலாயுதம் (23-Nov-13, 1:03 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 378

மேலே