தாய்மை அடைந்து விட்டேன், தாயாகாமலே

காதலால் கருவுற்றேன், கருவறையில் அல்ல இதயவறையில்!
தாய்மை அடைந்து விட்டேன்,
தாயாகாமலே !
என் தாய்மையை பிஞ்சு விரல்கள் தீண்டும் , நொடிக்காய் என் பாடல் செய்யும் யாசகம்......