நவீன கருவி
அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு கருவியைக் கண்டு பிடிச்சிருந்தாங்க .
அந்தகே கருவியை உபயோகித்து இங்கிலாந்துல 30 நிமிடத்தில் 70 திருடர்களைப் பிடித்து தண்டனை கொடுத்து விட்டார்கள் !
ஸ்பெயின் நாட்டுல் 30 நிமிடத்தில் 150 திருடர்களை கண்டு பிடித்தார்கள் !
அந்தக் கருவியை இறக்குமதி செய்து பரீட்சித்துப் பார்க்க நம் நாட்டில் பல இடங்களில் ஒருவருக்கும் தெரியாவண்ணம் பொருத்தியிருந்தார்கள். 15 நிமிடங்கள் பிறகு பார்த்தால் ..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த கருவிகளையையே காணோம் !!!!