+நான் விசிலடித்தேன்+

நான்: நான் விசிலடித்தேன்

அவன்: பின்..!!

நான்: அவள் எனை முறைத்தாள்


நான்: நான் பின் தொடர்ந்தேன்

அவன்: பின்..!!

நான்: அவள் பின் எடுத்தாள்


நான்: நான் தலை குனிந்தேன்

அவன்: பின்..!!

நான்: அவள் கல் எடுத்தாள்


நான்: நான் ஓட்டம் பிடித்தேன்

அவன்: பின்..!!

நான்: அவள் நிமிர்ந்து நடந்தாள்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Nov-13, 2:25 pm)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே