டெலிவரி

போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவர் ஆகியிருக்கு...

அதுக்கென்ன...?

குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்த மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டுவேன்னு ஒரே தகறாரு பண்றாரு...!

எழுதியவர் : muhammadghouse (23-Nov-13, 3:26 pm)
பார்வை : 80

மேலே