காதல் சொன்னாலும் வலி

வாழ்க்கையில் சந்தோசம்
காதல் வார்த்தை சொல்லாத
வரையும் தான்
காதல் சொன்னாலும் வலி
சொல்லாவிட்டாலும் வலி

எழுதியவர் : கே இனியவன் (23-Nov-13, 7:47 pm)
பார்வை : 190

மேலே