சூப்பர் சிங்கர் பாடகி

ஒளி வட்டத்திற்குள் நின்று பாடும் பாடகியே
உன் முகம் தெரியவில்லை, பார்கவில்லை ,
நான் கண்களை மூடி கேட்கிறேன்
உன் பாட்டை ரசிக்கிறேன்
உன் குரலை நேசிக்கிறேன்

எழுதியவர் : arsm1952 (23-Nov-13, 8:26 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 197

மேலே