ammavasai
Nilave
ethanal inru nee
varavillai
en male Kovama!
en
veetu மொட்டைமாடியில்
நன் அமர்ந்துகொண்டு இருக்கையில்
என்
மடியில் நீ தவ்ழ்ததை
மறந்துபோனைய...?
இது
நம் வாரிசுகள்
நட்சந்திரங்களை
வானில்
மிநிக்கொந்துஇருகிரந
அவர்களை கூடிக்கொண்டு
எங்கு போனாய்...!
என்னை
தனியாய் தவிக்கவிட்டு
எங்கு போனாய்...!
என்
கண்களில் வழிகின்ற
கண்ணீரை குஉட
துடைக்க மன்னமில்லை என்னக்கு?
என்
மனது கனகிறது...!
தியாவுசைத்து
தரிசனம் தந்துவ்டு...!