ஈழத்து கத்தாளைகள்
ஈழத்து கத்தாளைகள்.....
* காம்பவுண்டு வேலிக்குள் ...
பதியம் போட்டு
பாதுகாப்பாய் வளர்த்தாலும்....
" பாலை வன ஒட்டகத்தின்
பயங் கொண்டு ..
முட்களோடு தான் மலர்கிறது
" என்ன வீட்டு கத்தாளைகள்.....
ஈழத்து கத்தாளைகள்.....
* காம்பவுண்டு வேலிக்குள் ...
பதியம் போட்டு
பாதுகாப்பாய் வளர்த்தாலும்....
" பாலை வன ஒட்டகத்தின்
பயங் கொண்டு ..
முட்களோடு தான் மலர்கிறது
" என்ன வீட்டு கத்தாளைகள்.....