பதிவு

எத்தனையோ மைல்களுக்கப்பளிருந்து
தொலைபேசி மூலம்
நீ பேசும் வார்த்தை ஒவ்வொன்றும்
காதிஜ் நுழைந்து
பிரதிபலிக்கிறது
கடைசியாக
கை காட்டி போன
உன் உருவம்

எழுதியவர் : பொன். குமார் (24-Jan-11, 7:25 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : pathivu
பார்வை : 303

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே