ஹைக்கூ

மறைந்திருக்கிறது
உழைக்கும் கைகளில்
அதிர்ஷ்ட ரேகை

எழுதியவர் : பொன்.குமார் (24-Jan-11, 7:27 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : haikkoo
பார்வை : 348

மேலே