எனது சின்ன சிந்தனை 03

உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - இளநீர்
இனிக்கிறது ....!!!
உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - மனிதன்
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Nov-13, 5:16 pm)
பார்வை : 240

மேலே