அடிக்கடி கவிதை

என் கைபேசியில் தினமும்
இறுதியாக நான் கேட்ட கவிதை...

" யு பேலன்ஸ் ஈஸ் ட்டூ லோவ்
போர் திஸ் கால்"

எழுதியவர் : திருமூர்த்தி (28-Nov-13, 12:32 am)
Tanglish : adikkadi kavithai
பார்வை : 198

மேலே