கைதியாய் நான்

என்னை அழகாய் ஏற்றிவிட்டாள்
குற்றவாளிக் கூண்டில் _ அனுபவிக்கிறேன்
அவள் எனக்கு செய்த குற்றங்களுக்கும்
சேர்த்து தண்டனையை

எழுதியவர் : (5-Dec-09, 12:37 pm)
பார்வை : 1306

மேலே