உன்னை வர்ணித்து

எனக்கு தெரிந்த மொழியில் உன் அழகை வர்ணிக்க முனையும் பொழுது....
அந்த மொழியே வெட்கபடுகிறது.....
பார் அந்த மொழி...
வளைந்து, சுழிந்து, சிணுங்கி...
தமிழாய் உருவெடுத்து நிற்கிறது.....

எழுதியவர் : Kabir (26-Nov-13, 10:46 am)
சேர்த்தது : kabir
Tanglish : unnai varnithu
பார்வை : 116

மேலே