kabir - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kabir |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 02-Dec-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 25 |
I
குழந்தையாய் உன்னை முதல் முறை கையில் ஏந்தும் ஒவ்வொரு தந்தைக்கும் கடமை எனும் காவலை நீ கொடுத்தாய்...
தன்னையே உன்னுருவில் பார்த்திட உன் தாய்க்கு தவமிருந்த பாக்கியம் நீ கொடுத்தாய்...
தமயனோடு நீ பிறந்ததால் தன் கவலைகள் மறந்து அவனிருப்பான் இன்னொரு தாய் அவனுக்கு கிடைத்த மகிழ்ச்சியிலே...
உன் கண்ணியம் முதலில் பார்க்கும் பயன் உன் தோழனுக்கே...
மனம் சிதறா உன் பேச்சினிலே உனக்கு துணையாய் அவன் என்றும்...
ஆண்மகன் அடையாளமே உன் ஆதி முதல் அந்தம் வரை அவனுக்கு உன்னை நீ சமர்பிப்பதால்...
இருளில் மூழ்கிருந்தும் உன் கருவறையே சொர்க்கம் என வாழும் உன் குழந்தையின் பாக்கியம்...
காலம் முடிந்த பிறகும் கதை ச
களவாடி சென்ற என் மனதை...
உன் மௌனம் எனும் சிறையில் பூட்டி வைத்தால்...
உறவாடும் வார்த்தைகளை நான் பேசியே...
உன்னை மீட்பேன் வெண்ணிலவே...
உன் கரம் சேர்வேன் கண்மணியே...
கன நேரம் உன் அருகே நான் வாழா தருணம் வர நேர்ந்தால்...
என் கவிதைகள், கனவுகள், நான் இழந்தே தவிப்பேனடி...
உன் விழிகளால் மெருகேற்றிய என் இரவுகள் வெளிச்சமற்றே...
வழிந்தோடும் கண்ணீரில், என் கற்பனைகள் மூழ்குமடி...
என்றும் எண்ணிலடங்கா கனவுகள் பூக்கும் உணர்வே...
உரையாடல்களும் உணர்வுகளும் ஒன்றினையும் நினைவே...
முதல் முறை பார்த்த நொடி முதல்...
முடிவில்லா காதல் வாழ்க்கை பயணத்தின் நிகழ்வுகளே...
நினைத்தவுடன் நிஜம் நிகழ்த்தி சாதிக்கும் சந்தோஷமே...
தோள் சாயும் ஒரு நொடி,
தோழமையோடு பல நொடி,
தாய்மையோடு உயிர் நொடி,
பல தருணங்கள் இணைந்த படர் கொடியே...
காதலே என் காதலே...
எனை உதறிய ஒரு இதயம்...
மறுபடியும் எனை ஏற்க சம்மதம் தெரிவித்தது...
ஆழ் மனதில் வீழ்ந்த ஆறா வலி...
அதை ஏற்க மறுத்தது...
வெறும் வார்த்தைகளாக மலர்ந்த காதல் என்றால் என்றோ கரைந்தோடி இருக்கும்...
வாழ்க்கையாய் வாழ்ந்த காதல் என்பதால் சிறு நொடி கூட சிதறி போகவில்லை என் சிந்தனையில் இருந்து...
இதே வலி எனை மறுபடியும் ஏற்க நினைத்த உன் மனதிலும் இருக்கும் என்பதை அறிந்தேன்...
எனை நினைத்தே வாழ்ந்த உன் மனதில் இருந்து எனை எரிக்க ஒரே வழி...
நான் இயற்றிய நற்பெயரை நானே கலைந்தெரிவதே...
உவமையாய் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உன்னால் எனக்குள் பிறந்தது...
அது என்றும் இன்னொருவருக்கு சொந்தமாகாது...
ஆனால் அத