காதல்

அன்பெனும் ஊற்று
அருவியாக பாய்வதால்
இடம் மாறுகிறது
இரு இதயங்கள் - காதலில்
இடம் மாறுகிறது
இரு இதயங்கள்
இடம் மாறிய இதயங்கள் சொல்வது
காதல் கதை !!

எழுதியவர் : (26-Nov-13, 8:57 pm)
சேர்த்தது : Sugi Viththiya
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே