வாழ்க்கை

அலையில் தோன்றும் குமிழி
கரை சேர்வதில்லை - சில
இதயங்களும் அவ்வாறே
வாழ்க்கை என்ன வென்று அறிந்தும்
மனம் கலங்காமல் இருப்பதில்லை

எழுதியவர் : (26-Nov-13, 9:00 pm)
சேர்த்தது : Sugi Viththiya
Tanglish : vaazhkkai
பார்வை : 124

மேலே