பனித்துளியின் இயல்பு
பாலைவனத்தில்
பனித்துளி பட்டதும்..
அது
அப்படியே !
உறிஞ்சிக்கொள்ளும்...
ஆனால்,
அதே ! பனித்துளி ...
ஆற்றுநீரில் பட்டால்...
அடையாளம் தெரியாமல்
போய்விடும்...
பனித்துளி ஒன்று தான்..!
இருந்தாலும்
இருக்கும் இடத்தை
பொறுத்து தான்...
அதன் இயல்பு மாறுகிறது….