அம்மா

அம்மா. .........!
முன்றாம்பிறை போல் இருந்த
என்னை முழு நிலவாக பெற்றெடுத்து
இமை போல் இன்றும் காத்திடும்
தெய்வம் ............!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (27-Nov-13, 2:25 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : amma
பார்வை : 121

மேலே