குடிமகன்
ரேசன்கடையில் வரிசையில்
நிற்க மறுக்கும்
குடிமகன்
மதுபானக்கடையில் வரிசையில்
நிற்கிறான் பொறுமையுடன்
போதை தரும்
போதனையோ.
ரேசன்கடையில் வரிசையில்
நிற்க மறுக்கும்
குடிமகன்
மதுபானக்கடையில் வரிசையில்
நிற்கிறான் பொறுமையுடன்
போதை தரும்
போதனையோ.