தாயுமானவன்

ஆயிரம் வேலையிருந்தாலும்
அன்னைபோல் அன்பைப் பொழிந்து
பொறுப்பாய் நேரம் செலவழித்து
குடும்பம் காப்பான் நல்ல தந்தை...!!!

எழுதியவர் : சுசானா (28-Nov-13, 5:42 pm)
Tanglish : thayumanavan
பார்வை : 199

மேலே