மழலைப்பொக்கிஷம்
எப்படி வர்ணிப்பது
உன் திருமுகச்சிரிப்பை...
என்னவொரு மெல்லினம்
உன் சொற்களில்...
என்னவொரு அழகு!!!
அடடா!
கொழுக்முழுக்கென சதை...
சுருண்டு
இருக்கும் கேசமும்...
உருண்டு
விளையாடும் கண்களும்...
புரண்டு
வடியும் பாசமும்...
என்றுமே திருமை...
வழி விடுவாயா...?
செல்லமே!!! பள்ளககுழியாய்
வற்றி நிற்கும்
காவிரி நெய்யில்
நனைந்து மகிழ...
கஞ்சமா?
பஞ்சமா? -அது
பிஞ்சுமா...கொஞ்சமா
நெஞ்சம் சாஇதிரு
என்னுடன்...