இளையராஜா
முரட்டு கிராமத்து தோற்ற்றம்...
மிரட்டும் தாடிகாறா உருவம்...
அனால் இசை மட்டும் அவன் புன்னகையை போல ...
என்றும் இனிமையானது ...
இளையராஜா...
சந்தோஷ தருணத்தில்....ஆனந்த கண்ணீரையும்...
துவண்டுபோன நேரங்களில்...ஆறுதல் புன்னகையும்..
ஒரு கவிஞனால் மட்டுமே தரமுடியும் என்றால் ..
நீயும் ஒரு கவிஞனோ ...
மொழி இல்லாமல் கவிபாடுவதால் நீ பாரதியை விட சிறந்தவனோ....
உன்னால் கடவுள் மேல் இருந்த சிறு நம்பிக்கையும் பொய்த்து போனது...
இப்படி ஒரு இசைஞானியை எவனும் படைத்திருக்க முடியாது ...அவன் கடவுளாய் இருந்தால் கூட ...