இரு வரி கவிதை

நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்
நான்
செத்துக்கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : கே இனியவன் (28-Nov-13, 6:20 pm)
Tanglish : iru vari kavithai
பார்வை : 250

மேலே