உண்மை நண்பன்

கண்ணீரில் கைக்குட்டையாகி
தூக்கி விடாவிட்டாலும்
துயர் கொடுக்காதவன்
உண்மை நண்பன் .........!

எழுதியவர் : சுசானா (29-Nov-13, 11:17 pm)
சேர்த்தது : susaana
Tanglish : unmai nanban
பார்வை : 345

மேலே