கந்தர்வ விழியழகி

கந்தர்வ விழியழகி...
உன் காந்தப் பார்வையால் என்னுள் காதல் துளிர்த்ததே
காற்றாய் எந்தன் மூச்சினில் கலந்ததே
மறு நொடி என்னுள் விருட்சமாய் விரிந்ததே
நீ மனதில் நுழைந்த நொடி முதல் உலகம் மறைந்தே போனதே.....
கந்தர்வ விழியழகி...
உன் காந்தப் பார்வையால் என்னுள் காதல் துளிர்த்ததே
காற்றாய் எந்தன் மூச்சினில் கலந்ததே
மறு நொடி என்னுள் விருட்சமாய் விரிந்ததே
நீ மனதில் நுழைந்த நொடி முதல் உலகம் மறைந்தே போனதே.....