பிறந்த நாள் வாழ்த்து
அழுது கொண்டே பிறந்தாலு
பிறந்தவுடனே நீ
அனைவரையும் சிரிக்கவைத்தாய் ....
அது போல உன்
முன் அழுகின்ற அனைவரின்
கண்ணீரையும் துடைக்க .....
முதல் முதலாய் நீ அழுத
நாளினை நினைவு படுத்தி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் .......
வாழ்க்கை முழுவதும்
பிறரின் கண்ணிற் துடைத்து
நீ மகிழ்வுடன் வாழவேண்டும் ......