நீயென்றால்
என்னதான் கசப்புகளும் கவலைகளும்,
காயங்களும் கலந்து கிடந்தாலும்,
நான் தவிர்ப்பதேயில்லை............
உன் வார்த்தைகளை, தீண்டலை,
துடிப்பை, துணையை.................
வேண்டாதவன் என்று,
பொருள்கொள்ள நினைத்தாலும்,
நீதானே என் நிம்மதிக்கு வேண்டுபவன் !!