யோசிக்க வேண்டிய விஷயம்

நம்மை விரும்புபவர்கள்
நம் கனவில் வருவார்கள்
என்பது உளவியல்
ஏனோ இதுவரை, ஒருநாளும்
அரசியல்வாதிகளை
கனவில் கண்டதில்லை

எழுதியவர் : (30-Nov-13, 6:08 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 79

மேலே