பேரம்

வரதட்சணைப் பேரம்
வானைத் தொடுகிறது-
வயிற்றுப் பிள்ளைக்கும் சேர்த்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Nov-13, 6:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

சிறந்த கவிதைகள்

மேலே