இதயத்தால் மட்டுமே

காதலைப் பணத்தால்
வாங்க முடியாது ......
அன்பு இதயத்தால் மட்டுமே
நுகர முடியும் காதலை...!!

எழுதியவர் : சுசானா (30-Nov-13, 7:55 pm)
பார்வை : 133

மேலே