ஒருவரிகளில் காதல்

கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்- காதல்

**********************

பருவத்தில் வரும் புருவ விளையாட்டு -காதல்

**********************

நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது -காதல்

*********************

தனிமையிலும் இனிப்பது -காதல்

********************

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்

எழுதியவர் : கே இனியவன் (30-Nov-13, 8:25 pm)
பார்வை : 3033

மேலே