மாப்ளே

பெண் வீட்டார் : மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசாக்கூட கொடுக்க முடியாது....

மாப்பிள்ளை வீட்டார் : அப்போ... கல்யாணத்துக்கு பிறகு எங்க பையன் சமைக்க மாட்டான்.. உங்க பொண்ணுத்தான் சமைக்கனும்.... சரியா...?

பெண் : அதெல்லாம் முடியாது... அப்பா... கொஞ்சம் பார்த்து பேசி முடிங்க... கூட குறைச்ச இருந்தாலும்...!

எழுதியவர் : muhammadghouse (30-Nov-13, 11:18 pm)
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே