+மன்னா யு ஆர் கிரேட் +

மன்னரே! தங்களுக்கு மூளை இருக்கா இல்லையா என எதிரி நாட்டு அரசனுக்கும் ஐயம் வந்துள்ளதாக ஓலை அனுப்பியுள்ளான்..!

என்ன மந்திரியாரே.. அப்படியா அனுப்பியுள்ளான்.. அதற்கு கீழே அவன் கையொப்பம் இட்டுள்ளானா இல்லையா..

இல்லை மன்னா..

ஹா.. ஹா.. அதனை இப்படித்தாரும்.. நான் அதற்கு கீழே கையொப்பம் இடுகிறேன்.. இதை அப்படியே திருப்பி அனுப்பிவிடும்.. நமக்கு ஒரு ஓலை மிச்சம்..

மன்னா யு ஆர் கிரேட்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Dec-13, 7:06 am)
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே