+நான் போதாதா+

மனைவி: எனக்கு ஒரு ஆசைங்க.. நம்ம வீட்லயும் ஒரு பெட் அனிமல் வளக்கலாங்க.. அது நம்ல சுத்தி சுத்தி வரும் போது ரொம்ப சந்தோசமா இருக்குமில்ல..

கணவன்: ஏன்.. உனக்கு என்மேல இவ்வளவு பொறாமை.. நான் போதாதா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Dec-13, 7:19 am)
பார்வை : 195

மேலே