ஹைக்கூ

தேனீக்களின் பாஷை தெரிந்திருந்தால்
எழுதி போட்டிருப்பேன்...
இவள், மலர் இல்லை என்று!

எழுதியவர் : (1-Dec-13, 9:33 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 89

மேலே