ஹைக்கூ

காதலியே...
இனம் இனத்தைக் கொள்ளக் கூடாது
எனவே இனி நிறுத்திவிடு...
மலர் பறிப்பதை!!!

எழுதியவர் : (1-Dec-13, 9:29 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 79

மேலே