தமிழின் நிலை

வணக்கம் தமிழ் நண்பர்களே..!
நம்மில் எத்தனை நண்பர்கள் இவர்களை போல் தமிழில் கையொப்பம் இடுகிறீர்கள்.?
அனைவரிடமும் காணும் சாதாரண நிகழ்வு.?
படிப்பின் அடையாளமாம் ஆங்கில எழுத்து.?
ஆங்கிலம் என்பது மொழிதானே அன்றி அறிவன்று...
இதனை நாம் செய்ய தவறினால் நம் தாய்மொழியை நாமே சவக்குழியில் தள்ளுவதற்கு சமம் தானே.?.

"தமிழே விழி..!!
தமிழா விழி..!!"

எழுதியவர் : ayidan (2-Dec-13, 6:55 am)
Tanglish : thamizhin nilai
பார்வை : 77

மேலே