மன்னிக்க வேண்டுகிறேன்,

மன்னியுங்கள் என்ற ஒற்றை வார்த்தையில்

ஒத்திவைக்க முடியாது நான்

செய்த தவற்றை, ஒப்புகொள்கிறேன்

தனக்கு மட்டும்தான் என்ற

தனிறைவை தேடி தவறு இளைத்தேன்

தனியளாய் நிற்கிறேன், தற்போது

தங்கள் துணை தேடி, சந்தேகம்

என்ற சாத்தானால் விளைத்த

தவறை எண்ணி தயைகூர்ந்து

மன்னிக்க வேண்டுகிறேன் தங்களிடம்........,

எழுதியவர் : madhu (2-Dec-13, 5:23 pm)
பார்வை : 1835

மேலே