சேலை

பூஞ்சோலை ஒன்று
பஞ்சேலை உடுத்தி வரும் தினமும்
இயன்ற வரை
முயன்று பார்த்தேன்
முடியாமல் ஒரு நாள்
முணுமுணுத்தேன் அவளிடம்
“மொலகா உப்பு வெச்சி சுத்தி போடா சொல்லு”

எழுதியவர் : ஹரி அருண் (2-Dec-13, 5:09 pm)
Tanglish : saelai
பார்வை : 126

மேலே