ஜூலை வரங்கள்

ஜன்னல் வழி நகரும் கார்மேகம்
வாசல் நனைக்கும் மழைச்சாரல்
கொட்டும் மழையில் லாங் டிரைவ்
மழைநீர் மிதக்கும் நடைபாதை தேநீர்
மழைக்கு பின் நனைக்கும் கிளைமழை
அதோடு
நனைந்த உன் துப்பட்டாவால் துவட்டல்
ஜன்னல் வழி நகரும் கார்மேகம்
வாசல் நனைக்கும் மழைச்சாரல்
கொட்டும் மழையில் லாங் டிரைவ்
மழைநீர் மிதக்கும் நடைபாதை தேநீர்
மழைக்கு பின் நனைக்கும் கிளைமழை
அதோடு
நனைந்த உன் துப்பட்டாவால் துவட்டல்